English Tamil
Create Backup of Modified Files திருத்தம் செய்யப்பட்ட ஃபைல்களின் பேக்அப் பிரதியை உருவாக்கவும்
Create Backup of /etc/sysconfig Directory /etc/sysconfig டைரக்டரியின் பேக்அப் பிரதியை உருவாக்கவும்
Do Not Create Backups பேக்அப்களை உருவாக்க வேண்டாம்.
Remove Backups from Previous Updates முந்தைய புதுப்பித்தல்களிலிருந்து பேக்அப்களை நீக்கவும்
Backup பேக்அப்
&Backup &பேக்அப்
Backup System Before Update புதுப்பித்தல்களுக்கு முன்பிருந்த பேக்அப் முறை
Create &Backup of Modified Files திருத்தம் செய்யப்பட்டுள்ள ஃபைல்களுக்கு பேக்அப்பை உருவாக்கவும்
Create a &Complete Backup of /etc/sysconfig /etc/sysconfig ன் முழுமையான பேக்அப்பை உருவாக்கவும்.
Remove &Old Backups from the Backup Directory பேக்அப் டைரக்டரியிலிருந்து பழைய பேக்அப்களை நீக்கவும்

To avoid any loss of information during update,
create a backup prior to updating.

புதுப்பித்தலின்போது ஏதேனும் விவரங்களை இழப்பதை தவிர்ப்பதற்கு, புதுப்பித்தலுக்கு முன்பாக ஒரு பேக்அபப்ஐ உருவாக்க முடியும்.

Warning: This will not be a complete
backup. Only modified files will be saved.

எச்சரிக்கை: இது ஒரு முழுமையான பேக்அப்பாக இராது. திருத்தம் செய்யப்பட்டுள்ள ஃபைல்கள் மட்டுமே சேமிக்கப்படும்.

Select the desired options.

விரும்பும் விருப்பத்தேர்வுகளை தேர்வு செய்யவும்.

Create a Backup of Modified Files:
Stores only those modified files that will be replaced during update.

திருத்தம் செய்யப்பட்டுள்ள ஃபைல்களின் பேக்அப் ஒன்றை உருவாக்கவும்:
புதுப்பித்தலின்போது வைக்கப்பட்ட அந்த திருத்தம் செய்யப்பட்ட ஃபைல்களை சேமிக்கிறது.

Create a Complete Backup of
/etc/sysconfig: This covers all configuration files that are part of the
sysconfig mechanism, even those that will not be replaced.

/etc/sysconfigன் ஒரு முழுமையான பேக்அப்பை உருவாக்கவும்:  இது sysconfig செயல்முறையின் பகுதியாக உள்ள, திரும்ப வைக்கப்படாதவற்றையும் சேர்த்து, அனைத்து உள்ளமைவு ஃபைல்களையும் உள்ளடக்கியதாகும்.

Remove Old Backups from the Backup
Directory: If your current system already is the result of an earlier
update, there may be old configuration file backups. Select this option to
remove them.

பேக்அப்பிலிருந்து பழைய பேக்அப்களை நீக்கவும்
டைரக்டரி:உங்கள் நடப்பு செயல்முறையானது, முந்தைய புதுப்பித்தலின் விளைவாக இருக்குமானால், பழைய உள்ளமைவு ஃபைல் பேக்அப்கள் இருக்கக்கூடும். அவற்றை நீக்குவதற்கு இந்த விருப்பத்தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

All backups are placed in %1.

அனைத்து பேக்அப்களும் %1ல் வைக்கப்பட்டுள்ளன.

Invalid backup path. செல்லுபடியாகாத பேக்அப் பாதை
Minimum disk space of %1 MB required. குறைந்தபட்ச டிஸ்க் இடமான %1 எம்பி தேவைப்படுகிறது.
Packages to Update: %1 புதுப்பிப்பதற்கான பேக்கேஜ்கள்: %1