English Tamil
Do Not Create Backups பேக்அப்களை உருவாக்க வேண்டாம்.
Create a &Complete Backup of /etc/sysconfig /etc/sysconfig ன் முழுமையான பேக்அப்பை உருவாக்கவும்.
Invalid backup path. செல்லுபடியாகாத பேக்அப் பாதை
Cannot solve all conflicts. <a href="%s">Manual intervention is required.</a> அனைத்து முரண்பாடுகளையும் தீர்க்க முடியவில்லை. கைமுறை குறுக்கீடு தேவைப்படுகிறது.
There is no user interface available for this module. இந்தப் பகுதிக்கு பயனாளர் இடைமுகப்பு உதவி இல்லை
The installed product (%{update_from}) is not compatible with the product on the installation media (%{update_to}). நிறுவப்பட்டுள்ள பொருள், நிறுவுதலுக்கான ஊடகங்களில் உள்ள பொருளுடன் பொருந்தவில்லை
Select for Update புதுப்பித்தலுக்கு தேர்வு செய்யவும்.
The architecture of the system installed in the selected partition
is different from the one of this product.
தேர்வு செய்யப்பட்டுள்ள பிரிவில் நிறுவப்பட்டுள்ள சிஸ்டத்தின் கட்டமைப்பானது, இந்தப் பொருளில் உள்ளதுடன் வேறுபடுகிறது.
Checking file system on %1... %1 பிரிவு சரிபார்க்கப்படுகிறது
The partition %1 could not be mounted.

%2

If you are sure that the partition is not necessary for the
update (not a system partition), click Continue.
To check or fix the mount options, click Specify Mount Options.
To abort the update, click Cancel.
%1 பிரிவை ஏற்ற முடியவில்லை.

%2

புதுப்பித்தலுக்கு இந்த பிரிவு அவசியமில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பினால் (அது எவ்வகையான சிஸ்டம் பிரிவாகவும் இல்லாமல் இருந்தால்), தொடரவும்-ஐ க்ளிக் செய்யவும்.
ஏற்றத்திற்கான விருப்பத்தேர்வுகளை சரிபார்ப்பதற்கு அல்லது சீரமைப்பதற்கு, ஏற்றத்திற்கான விருப்பத்தேர்வுகளை குறிப்பிடவும்-ஐ க்ளிக் செய்யவும்.
புதுப்பித்தலை இடையில் நிறுவுவதற்கு, ரத்து செய்யவும்-ஐ க்ளிக் செய்யவும்.
No fstab found. fstab எதுவும் காணப்படவில்லை
The root partition in /etc/fstab has an invalid root device.
It is currently mounted as %{root} but listed as %{tmp}.
/etc/fstabல் உள்ள ரூட் பிரிவு ஒரு பயனற்ற ரூட் சாதனத்தைக் கொண்டுள்ளது.