English Tamil
Do Not Create Backups பேக்அப்களை உருவாக்க வேண்டாம்.
Create a &Complete Backup of /etc/sysconfig /etc/sysconfig ன் முழுமையான பேக்அப்பை உருவாக்கவும்.

Warning: This will not be a complete
backup. Only modified files will be saved.

எச்சரிக்கை: இது ஒரு முழுமையான பேக்அப்பாக இராது. திருத்தம் செய்யப்பட்டுள்ள ஃபைல்கள் மட்டுமே சேமிக்கப்படும்.

Remove Old Backups from the Backup
Directory: If your current system already is the result of an earlier
update, there may be old configuration file backups. Select this option to
remove them.

பேக்அப்பிலிருந்து பழைய பேக்அப்களை நீக்கவும்
டைரக்டரி:உங்கள் நடப்பு செயல்முறையானது, முந்தைய புதுப்பித்தலின் விளைவாக இருக்குமானால், பழைய உள்ளமைவு ஃபைல் பேக்அப்கள் இருக்கக்கூடும். அவற்றை நீக்குவதற்கு இந்த விருப்பத்தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

Invalid backup path. செல்லுபடியாகாத பேக்அப் பாதை
Failed to mount target system இலக்கு சிஸ்டத்தை ஏற்றுவது தோல்வியுற்றது
Selected for Update புதுப்பித்தலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
There is no user interface available for this module. இந்தப் பகுதிக்கு பயனாளர் இடைமுகப்பு உதவி இல்லை
The installed product is not compatible with the product
on the installation media. If you try to update using the
current installation media, the system may not start or
some applications may not run properly.
நிறுவப்பட்டுள்ள பொருள், நிறுவுதலுக்கான ஊடகங்களில் உள்ள பொருளுடன் பொருந்தவில்லை. தற்போதுள்ள நிறுவுதலுக்கான ஊடகங்களை பயன்படுத்தி நீங்கள் புதுப்பித்தலை மேற்கொள்ள முயன்றால், சாதனம் துவங்காது போகலாம் அல்லது சிலவகை பயன்பாடுகள் சரிவர இயங்காமல் போகலாம்.
Partition or System to Boot: பூட் செய்வதற்கான பிரிவு அல்லது சிஸ்டம்
Partition or System to Update: புதுப்பித்தலுக்கான பிரிவு அல்லது சிஸ்டம்
Select for Update புதுப்பித்தலுக்கு தேர்வு செய்யவும்.

Show All Partitions expands the list to a
general overview of your system's partitions.

அனைத்து பிரிவுகளையும் காட்டவும் என்பது, உங்கள் சிஸ்டமின் பிரிவுகளின் பொதுவான விளக்கத்தை அளிக்கும் பட்டியலை விரிவடையச் செய்கிறது.

No installed system that can be upgraded with this product was found
on the selected partition.
தேர்வு செய்யப்பட்டுள்ள பிரிவில், இப்பொருளைக் கொண்டு புதுப்பிக்கக்கூடிய நிறுவப்பட்டுள்ள சிஸ்டம் எதுவும் காணப்படவில்லை.
Cannot unmount partition %1.

It is currently in use. If the partition stays mounted,
the data may be lost. Unmount the partition manually
or restart your computer.
பிரிவை இறக்க முடியவில்லை %1.

அது தற்போது பயன்பாட்டில் உள்ளது. பிரிவு ஏற்பட்ட நிலையிலேயே இருக்குமானால், தரவு இழக்கப்பட்டுவிடக்கூடும். கைமுறையில் பிரிவை இறக்கவும் அல்லது உங்கள் கணினியை மீண்டும் துவக்கவும்.
Checking file system on %1... %1 பிரிவு சரிபார்க்கப்படுகிறது
No fstab found. fstab எதுவும் காணப்படவில்லை