English Tamil

To avoid any loss of information during update,
create a backup prior to updating.

புதுப்பித்தலின்போது ஏதேனும் விவரங்களை இழப்பதை தவிர்ப்பதற்கு, புதுப்பித்தலுக்கு முன்பாக ஒரு பேக்அபப்ஐ உருவாக்க முடியும்.

Create a Backup of Modified Files:
Stores only those modified files that will be replaced during update.

திருத்தம் செய்யப்பட்டுள்ள ஃபைல்களின் பேக்அப் ஒன்றை உருவாக்கவும்:
புதுப்பித்தலின்போது வைக்கப்பட்ட அந்த திருத்தம் செய்யப்பட்ட ஃபைல்களை சேமிக்கிறது.

Create a Complete Backup of
/etc/sysconfig: This covers all configuration files that are part of the
sysconfig mechanism, even those that will not be replaced.

/etc/sysconfigன் ஒரு முழுமையான பேக்அப்பை உருவாக்கவும்:  இது sysconfig செயல்முறையின் பகுதியாக உள்ள, திரும்ப வைக்கப்படாதவற்றையும் சேர்த்து, அனைத்து உள்ளமைவு ஃபைல்களையும் உள்ளடக்கியதாகும்.

Cannot solve all conflicts. Manual intervention is required. அனைத்து முரண்பாடுகளையும் தீர்க்க முடியவில்லை. கைமுறை குறுக்கீடு தேவைப்படுகிறது.
Unknown product அறிந்திராத ப்ராசஸர்
The installed product (%{update_from}) is not compatible with the product on the installation media (%{update_to}). நிறுவப்பட்டுள்ள பொருள், நிறுவுதலுக்கான ஊடகங்களில் உள்ள பொருளுடன் பொருந்தவில்லை
The architecture of the system installed in the selected partition
is different from the one of this product.
தேர்வு செய்யப்பட்டுள்ள பிரிவில் நிறுவப்பட்டுள்ள சிஸ்டத்தின் கட்டமைப்பானது, இந்தப் பொருளில் உள்ளதுடன் வேறுபடுகிறது.
&Yes, Use It ஆம் ,மீண்டும் எழுது
&Yes, Continue தொடரவும்
The file system check of device %1 has failed.

Do you want to continue mounting the device?
சாதனம் %1க்கான கோப்பு அமைப்பின் சரிபார்ப்பு தோல்வியுற்றது.

சாதனத்தை ஏற்றுவதைத் தொடர நீங்கள் விரும்புகிறீர்களா?
The partition %1 could not be mounted.

%2

If you are sure that the partition is not necessary for the
update (not a system partition), click Continue.
To check or fix the mount options, click Specify Mount Options.
To abort the update, click Cancel.
%1 பிரிவை ஏற்ற முடியவில்லை.

%2

புதுப்பித்தலுக்கு இந்த பிரிவு அவசியமில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பினால் (அது எவ்வகையான சிஸ்டம் பிரிவாகவும் இல்லாமல் இருந்தால்), தொடரவும்-ஐ க்ளிக் செய்யவும்.
ஏற்றத்திற்கான விருப்பத்தேர்வுகளை சரிபார்ப்பதற்கு அல்லது சீரமைப்பதற்கு, ஏற்றத்திற்கான விருப்பத்தேர்வுகளை குறிப்பிடவும்-ஐ க்ளிக் செய்யவும்.
புதுப்பித்தலை இடையில் நிறுவுவதற்கு, ரத்து செய்யவும்-ஐ க்ளிக் செய்யவும்.
The /var partition %{device} could not be mounted.

%{error}
/var பிரிவு %1ஐ ஏற்ற முடியவில்லை.
Unable to find the /var partition automatically இந்த டிஸ்க் உள்ளமைவுடன் /var பிரிவை ஏற்ற முடியவில்லை.
&Select /var Partition Device ஓர் ஆதார பிரிவை தேர்ந்தெடு
Device Info சாதனத்தின் அடையாள எண்
The root partition in /etc/fstab has an invalid root device.
It is currently mounted as %{root} but listed as %{tmp}.
/etc/fstabல் உள்ள ரூட் பிரிவு ஒரு பயனற்ற ரூட் சாதனத்தைக் கொண்டுள்ளது.
Searching for Available Systems eDirectory மரங்களுக்கான தேடுதல்
Release file %{file} not found %1 ன் கட்டுப்பாடு கோப்பை காணவில்லை
Cannot read release file %{file} கோப்பு %1 படிக்கமுடியவில்லை
Unknown Product அறிந்திராத ப்ராசஸர்